Wednesday, June 15, 2016

அல் பத்ர் இரண்டு :


நண்பர்களுக்கு நன்றி.
மீண்டும் எழுதுகிறேன். இந்த வேகம் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்குமென்று தெரியாது. எனது தொழில், வீட்டு நிலைமை, நண்பர்களின் போக்கு, கையிலிருக்கும் பணம், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியன எழுத்தின் வேகத் தடைகளாக அமையும்.

Sunday, June 12, 2016

வரலாற்று ஆய்வின் நுழைவாயில்.

அல்ஹம்துலில்லாஹ். 

அல்பத்ர் ஜிஹாதிய களத்துடன் எனக்கு நேரடியான தொடர்பு இருக்கிறது. யாராவது இடக்குமடக்காக திட்டமிட்டால் நான் சொன்னது எழுத்துடனான தொடர்பு என்று எஸ்கேப் ஆகிவிடுவேன்.

இல்ம் அல் றிஜால் - ஒரு விளக்கம்.


ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களின் தனிப்பட்ட குணவியல்பு விபரங்களை ஒன்று திரட்டுகின்ற செய்திகளின் 'கலை அறிவின்' அறபுப் பெயர்தான் இல்முல் றிஜால்’.